இயற்கைப்புணர்ச்சி
iyatrkaippunarchi
தலைவனுந் தலைவியும் தெய்வத்தாற் கூடும் முதற்கூட்டம். (இறை. 2, பக். 33.) First union of lovers brought about by destiny;
Tamil Lexicon
, ''s. [in love poetry.]'' Marriage indicated by destiny, arising from previous actions and by natural choice and inclination, தலைவனுந் தலைவியுந்தம்முளொத்துப்புணர்கை.
Miron Winslow
iyaṟkai-p-puṇarcci
n. id.+. (Akap.)
First union of lovers brought about by destiny;
தலைவனுந் தலைவியும் தெய்வத்தாற் கூடும் முதற்கூட்டம். (இறை. 2, பக். 33.)
DSAL