Tamil Dictionary 🔍

தெய்வப்பாத்திரம்

theivappaathiram


தெய்வத்தன்மையுள்ள அட்சயபாத்திரம். தெய்வப்பாத்திரஞ் செவ்விதின் வாங்கி (மணி. 21, 151). Divine vessel or bowl, believed to become full with food whenever needed;

Tamil Lexicon


teyva-p-pāttiram,
n.id.+.
Divine vessel or bowl, believed to become full with food whenever needed;
தெய்வத்தன்மையுள்ள அட்சயபாத்திரம். தெய்வப்பாத்திரஞ் செவ்விதின் வாங்கி (மணி. 21, 151).

DSAL


தெய்வப்பாத்திரம் - ஒப்புமை - Similar