சத்தப்பிரமம்
sathappiramam
ஒலியே தெய்வம் என்னும் நூல் ; அறுபத்துநான்கு கலையுள் சுரபேதம் அறியும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாதரூபமாகிய பிரமம். 1. Word-Brahman, sound or word identified with the Supreme Being; அறுபத்து நாலுகலையுள்சுரபேதம் அறியும் வித்தை 2. The art of modulation of sounds, one of aṟupattunālu-kalai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Inspired writings, the Vedas as the voice of deity. 2. The system which maintains that sound is god, சத்தமேபிரமமென்க. 3. Directions for the modification of sound; one of the sixty-four கலைஞானம்; which see. சத்தப்பிரமமுள்ளிருக்கத்தொள்ளைச்செவியனாலுண ருஞ்சத்தப்பிரமமென்றோதுஞ்சளப்பேய். While the holy divinity dwells within, there are certain cavilling fools (devils) who teach that sound perceived by the ears is Brahm.
Miron Winslow
catta-p-piramam,
n. id. +.
1. Word-Brahman, sound or word identified with the Supreme Being;
நாதரூபமாகிய பிரமம்.
2. The art of modulation of sounds, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்து நாலுகலையுள்சுரபேதம் அறியும் வித்தை
DSAL