Tamil Dictionary 🔍

வப்பிரம்

vappiram


ஈயம். (சங். அக.) 8. Lead; கட்டடத்தின் அஸ்திவாரம். 4. Foundation of a building; வயல். 6. Field; அகழ். 5. Ditch; புழுதி. 7. Dust; மலைச்சாரல். 3. Slope of a hill; கோட்டை. 2. Fort; சுற்றுமதில். 1. Encircling wall, as of a temple;

Tamil Lexicon


ஈயம்.

Na Kadirvelu Pillai Dictionary


vappiram
n. vapra.
1. Encircling wall, as of a temple;
சுற்றுமதில்.

2. Fort;
கோட்டை.

3. Slope of a hill;
மலைச்சாரல்.

4. Foundation of a building;
கட்டடத்தின் அஸ்திவாரம்.

5. Ditch;
அகழ்.

6. Field;
வயல்.

7. Dust;
புழுதி.

8. Lead;
ஈயம். (சங். அக.)

DSAL


வப்பிரம் - ஒப்புமை - Similar