விப்பிரமம்
vippiramam
சுழற்சி ; மயக்கம் ; மனக்குழப்பம் ; குற்றம் ; அழகு ; மோகல¦லை ; காமப்பிணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழற்சி. Loc. 1. Whirling round; மயக்கம். 2. Giddiness; மனக்குழப்பம். (இலக். அக.) 3. Confusion; flurry; perturbation; காமப்பிணக்கு. (W.) 7. Love quarrel; sulks; குற்றம். (யாழ். அக.) 4. Mistake., blunder; அழகு. (யாழ். அக.) 5. Beauty; சிருக்கார ல லை. (W.) 6. Amorous gesture or action; dalliance of lovers;
Tamil Lexicon
s. playfulness of lovers, மோக லீலை; 2. love quarrels, பிணக்கு; giddiness, confusion, பிரமை; 4. beauty, அழகு.
J.P. Fabricius Dictionary
vippiramam
n. vi-bhrama.
1. Whirling round;
சுழற்சி. Loc.
2. Giddiness;
மயக்கம்.
3. Confusion; flurry; perturbation;
மனக்குழப்பம். (இலக். அக.)
4. Mistake., blunder;
குற்றம். (யாழ். அக.)
5. Beauty;
அழகு. (யாழ். அக.)
6. Amorous gesture or action; dalliance of lovers;
சிருக்கார ல¦லை. (W.)
7. Love quarrel; sulks;
காமப்பிணக்கு. (W.)
DSAL