Tamil Dictionary 🔍

தெய்

thei


கொலை ; தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. (பிங்.) Killing ; தெய்வம். (பிங்.) The deity ;

Tamil Lexicon


tey,
n. perh. தேய்2-.
Killing ;
கொலை. (பிங்.)

tey,
n. daiva.
The deity ;
தெய்வம். (பிங்.)

DSAL


தெய் - ஒப்புமை - Similar