Tamil Dictionary 🔍

தென்

then


அழகு ; இனிமை ; இசை ; இசைப்பாடடு ; கற்பு ; தெற்கு ; தென்னைமரம ; வலப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பு. (சூடா). 3. Chastity; இசைப்பாட்டு (பிங்). 5. Song; இசை. (பிங்). 4. Harmony, music; See தென்னை. (சூடா.) 7. Coconut tree. வலப்பக்கம் இடக்கால் தென்றொடைமே லொன்றச் செறி (சைவச. பொது. 273). 8. Right side இனிமை. தென்னிசைபாடும் பாணன் (திருவாலவா.56, 7). 6. Sweetness; அழகு (பிங்) மதனன்றன் தென்னீருருவமழிய (தேவா.1155) . 2. Beauty; தெற்கு. (பிங்). 1. [M. ten.] South, southern region;

Tamil Lexicon


adj. south, southern, தெற்கே யுள்ள. தென் கடல், the south sea. தென்கலை, the southern literature, Tamil; 2. the religious mark of the southern branch of the Vaishnavas extending towards the nose (opp. to வடகலை). தென்கிழக்கு, south-east. தென்குமரி, Cape Comorin, the name of a river near the Cape. தென்கைலாயம், --கயிலாயம், --கைலா சம், கயிலாஸம், the southern Kay- lasa, the feigned favourite abode of Siva; Tirukalasty, திருக்காளத்தி; Mount Pothiam near Cape Comorin, பொதியமலை. தென்கோடு, the southern horn of the crescent moon. தென்சார், -பக்கம், -புறம், -பாரிசம், the south side. தென்புலம், the region or world of the deceased; 2. a corn-field lying to the south. தென்புலத்தார், the manes or souls of the deceased, supposed to be in the south. தென்முனை, the south pole. தென்மேற்கு, south-west. தென்றல் -கால் -காற்று, the south wind. தென்றற்றேரோன், Kama, whose chariot is the south wind. தென்றி, south, தெற்கு; 2. the south wind, தென்றல். தென்றிசைக்கோன், Yama, the king of the southern region. தென்னன், தென்னவன், the title of the Pandya king.

J.P. Fabricius Dictionary


---- south, southern

David W. McAlpin


, [teṉ] ''adj.'' South, southern, தெற்குத் திசை.

Miron Winslow


teṉ,
n.
1. [M. ten.] South, southern region;
தெற்கு. (பிங்).

2. Beauty;
அழகு (பிங்) மதனன்றன் தென்னீருருவமழிய (தேவா.1155) .

3. Chastity;
கற்பு. (சூடா).

4. Harmony, music;
இசை. (பிங்).

5. Song;
இசைப்பாட்டு (பிங்).

6. Sweetness;
இனிமை. தென்னிசைபாடும் பாணன் (திருவாலவா.56, 7).

7. Coconut tree.
See தென்னை. (சூடா.)

8. Right side
வலப்பக்கம் இடக்கால் தென்றொடைமே லொன்றச் செறி (சைவச. பொது. 273).

DSAL


தென் - ஒப்புமை - Similar