தென்புலம்
thenpulam
தென்னாடு ; பாண்டிநாடு ; யமனுலகம் ; பிதிரர்கள் வாழுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிரருலகம். தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9). 2. Region of the manes; யமலோகம். தென்புலக்கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ். 5,2,2). 3. World of Yama; பாண்டிநாடு. தென்புலங் காவலி னொரீஇ (புறநா. 71, 18). 4. Pāṇdya country; தென்றேயம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப (நெடுநல்.52). The southern country;
Tamil Lexicon
இயமலோகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The region or world of the deceased, பிதிர்கள்வாழுமிடம். 2. A corn-field lying to the south.
Miron Winslow
teṉ-pulam,
n.தென்+.
The southern country;
தென்றேயம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப (நெடுநல்.52).
2. Region of the manes;
பிதிரருலகம். தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9).
3. World of Yama;
யமலோகம். தென்புலக்கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ். 5,2,2).
4. Pāṇdya country;
பாண்டிநாடு. தென்புலங் காவலி னொரீஇ (புறநா. 71, 18).
DSAL