Tamil Dictionary 🔍

வென்றவன்

venravan


வெற்றிபெற்றவன் ; பற்றற்றுச் சித்தி பெற்றவன் ; அருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றற்றுச் சித்திபெற்றவன். வென்றவ ருலகம் பெற்ற வேந்து (சீவக. 956). 2. Siddha, as one who has renounced the world; . 3. See வென்றோன், 2. வென்றவன் பாதஞ் சேர்ந்து (சீவக. 1437). செயித்தவன். வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை (தேவா. 1024, 5). 1. Victor;

Tamil Lexicon


veṉṟavaṉ
n. id.
1. Victor;
செயித்தவன். வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை (தேவா. 1024, 5).

2. Siddha, as one who has renounced the world;
பற்றற்றுச் சித்திபெற்றவன். வென்றவ ருலகம் பெற்ற வேந்து (சீவக. 956).

3. See வென்றோன், 2. வென்றவன் பாதஞ் சேர்ந்து (சீவக. 1437).
.

DSAL


வென்றவன் - ஒப்புமை - Similar