Tamil Dictionary 🔍

தென்னர்

thennar


தெற்கு ; தென்னாட்டவர் ; பாண்டிய அரசர் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். (யாழ்.அக) Foes; தென்னாட்டவர். தென்னர் பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண்.44). 1. People of the southern country; தெற்கு. அதற்குத் தென்னர் ... மன்னுமம்பல மொன்றுண்டு (கோயிற்பு. பதஞ். 71). South பாண்டியன் அரசர். தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே (சிலப். 17, பக்.447). The Fāṇṭiyaṉ kings;

Tamil Lexicon


teṉṉar
n. தென்+அர் suff.
South
தெற்கு. அதற்குத் தென்னர் ... மன்னுமம்பல மொன்றுண்டு (கோயிற்பு. பதஞ். 71).

teṉṉar
n. id.+ அர். term.
1. People of the southern country;
தென்னாட்டவர். தென்னர் பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண்.44).

The Fāṇṭiyaṉ kings;
பாண்டியன் அரசர். தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே (சிலப். 17, பக்.447).

teṉṉar
n. perh. தெறுநர்.
Foes;
பகைவர். (யாழ்.அக)

DSAL


தென்னர் - ஒப்புமை - Similar