Tamil Dictionary 🔍

தூவழி

thoovali


பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்வகை தும்பி வண்டொடு தூவழி யாழ்செய (சீவக.854) . A secondary melody-type ;

Tamil Lexicon


tū-vaḷi,
n. prob. தூய்-மை+வழி. (Mus.)
A secondary melody-type ;
பண்வகை தும்பி வண்டொடு தூவழி யாழ்செய (சீவக.854) .

DSAL


தூவழி - ஒப்புமை - Similar