Tamil Dictionary 🔍

தூவானம்

thoovaanam


சிதறுமழை ; அருவிவீழ் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூறல். மழைவிட்டுந் துவானம் விடவில்லை. Madr. Drizzle; அருவி விழிடம். (பிங். ) 2. Place where a cascade falls, as the place of spray ; சிதறுமழை. மழைவிட்டுந் தூவானம் விடவில்லை. 1.[M. tūvānam.] Drizzle, rain driven in or scattered about in fine drops by strong wind ;

Tamil Lexicon


s. rain driven in by the wind through the doors or windows, சாரல். மழைவிட்டும் துவானம் விடவில்லை, though the quarrel is over, its effects remain; (lit. though the rain has ceased, the drizzling continues). தூவானம் இறைக்க, -வீச, -அடிக்க, to beat in as rain in scattered drops.

J.P. Fabricius Dictionary


, [tūvāṉm] ''s.'' Rain driven in, or scattered, in fine drops about a room, &c., சிதறுமழை. ''(c.)'' மழைவிட்டுந்தூவானம்விடவில்லை. Though the rain has ceased, the drizzling continues, ''i. e.'' the quarred is over, but its effects remain.

Miron Winslow


tuvāṉam,
n. துவானம்.
Drizzle;
தூறல். மழைவிட்டுந் துவானம் விடவில்லை. Madr.

tū-vāṉam,
n. தூவு-+வானம்.
1.[M. tūvānam.] Drizzle, rain driven in or scattered about in fine drops by strong wind ;
சிதறுமழை. மழைவிட்டுந் தூவானம் விடவில்லை.

2. Place where a cascade falls, as the place of spray ;
அருவி விழிடம். (பிங். )

DSAL


தூவானம் - ஒப்புமை - Similar