தூசனம்
thoosanam
நிந்தைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தூஷணம். தூசனஞ் சொல்லுந் தொழுத்தைமாரும் (திவ். பெரியாழ். 2, 9, 8). Abusive language.
Tamil Lexicon
tūcaṉam,
n. dūṣaṇa.
Abusive language.
See தூஷணம். தூசனஞ் சொல்லுந் தொழுத்தைமாரும் (திவ். பெரியாழ். 2, 9, 8).
DSAL