Tamil Dictionary 🔍

தூறுதலையன்

thooruthalaiyan


பற்றைத் தலையன் ; காண்க : பிராய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பிராய். (மலை.) Paper-tree. பற்றைத்தலையன். (சங். அக.) 1. Person with shaggy hair;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' தூறுதலைச்சி.) A person with shaggy hair.

Miron Winslow


tūṟu-talaiyaṉ
n. id.+.
1. Person with shaggy hair;
பற்றைத்தலையன். (சங். அக.)

Paper-tree.
See பிராய். (மலை.)

DSAL


தூறுதலையன் - ஒப்புமை - Similar