விறகுதலையன்
virakuthalaiyan
விறகுசுமந்து விற்போன் ; காண்க : விறகுவெட்டி ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See விறகுவெட்டி. (யாழ். அக.) . 1. See விறகாள். (W.) முட்டாள். (W.) 3. Stupid person;
Tamil Lexicon
விறகுவெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
viṟaku-talaiyaṉ
n. id.+தலை.
1. See விறகாள். (W.)
.
2. See விறகுவெட்டி. (யாழ். அக.)
.
3. Stupid person;
முட்டாள். (W.)
DSAL