Tamil Dictionary 🔍

தூர்த்தன்

thoorthan


காமுகன் ; பரத்தமைகொண்டு ஒழுகுவோன் ; கொடியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரத்தமை கொண்டொழுகுவோன். விடருந் தூர்த்தரும் (மணி.14, 61). 2. A dissolute man fond of prostitutes; கொடியோன். தூர்த்தர் மூவெயிலெய்து (தேவா. 628, 3). 3. Wicked person; காமுகன். (திவா.) 1. Debauchee, libertine;

Tamil Lexicon


காமுகன், வஞ்சகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''plu.'' தூர்த்தர்.) A de bauchee, a lecher, a gallant, &c., விடன். 2. A man of guile, a knave, வஞ்சகன்.

Miron Winslow


tūrttaṉ,
n. dhūrta.
1. Debauchee, libertine;
காமுகன். (திவா.)

2. A dissolute man fond of prostitutes;
பரத்தமை கொண்டொழுகுவோன். விடருந் தூர்த்தரும் (மணி.14, 61).

3. Wicked person;
கொடியோன். தூர்த்தர் மூவெயிலெய்து (தேவா. 628, 3).

DSAL


தூர்த்தன் - ஒப்புமை - Similar