தூர்ச்சடி
thoorchati
பாரமான சடையையுடைய சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பாரமான சடை தரித்தவன்] சிவன்.யூதிகாத்துவாரப் பதிவயிற் றூர்ச்சடியெனவும் (காஞ்சிப்பு.இருபத்.106). šiva, as wearing heavy matted locks;
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
tūrccaṭi,
n. Dhūrjaṭi.
šiva, as wearing heavy matted locks;
[பாரமான சடை தரித்தவன்] சிவன்.யூதிகாத்துவாரப் பதிவயிற் றூர்ச்சடியெனவும் (காஞ்சிப்பு.இருபத்.106).
DSAL