Tamil Dictionary 🔍

தேர்ச்சி

thaerchi


ஆராய்ச்சி ; கல்வி ; தெளிவு ; பயிற்சி ; தேர்வில் வெற்றிபெறுகை ; ஆலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரீக்ஷையில்தேறுகை. 6. Success in examination; பயிற்சி. 5. Experience; தெளிவு. 3. Discernment; ascertainment ; ஆலோசனை. (பிங்.) 4. Deliberation, council; ஆராய்ச்சி. 1. Examination, investigation; கல்வி.(W.) 2. Learning ;

Tamil Lexicon


, ''v. noun.'' Examination, inves tigtion, ஆராய்ச்சி. 2. Information, in teligence, learning, கல்வி. 3. Discern ment, genius, acuteness, நுழைந்தறிகை. 4. Deliberation, counsel, எண்ணல். 5. As certainment, தெளிவு.

Miron Winslow


tērcci,
n. தேர்1-. [M. tērcca.]
1. Examination, investigation;
ஆராய்ச்சி.

2. Learning ;
கல்வி.(W.)

3. Discernment; ascertainment ;
தெளிவு.

4. Deliberation, council;
ஆலோசனை. (பிங்.)

5. Experience;
பயிற்சி.

6. Success in examination;
பரீக்ஷையில்தேறுகை.

DSAL


தேர்ச்சி - ஒப்புமை - Similar