தர்ச்சனி
tharchani
சுட்டுவிரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டுவிரல். தர்ச்சனி யாதிதனிற் செறிக்க (சைவச. பொது.153) . Forefinger;
Tamil Lexicon
தற்சனி, s. the forefinger, சுட்டு விரல்.
J.P. Fabricius Dictionary
சுட்டுவிரல்.
Na Kadirvelu Pillai Dictionary
[tarccaṉi ] --தற்சனி, ''s.'' The fore-finger, சுட்டுவிரல். (சது.)
Miron Winslow
tarccaṉi,
n. tarjanī.
Forefinger;
சுட்டுவிரல். தர்ச்சனி யாதிதனிற் செறிக்க (சைவச. பொது.153) .
DSAL