Tamil Dictionary 🔍

தொடர்ச்சி

thodarchi


தொடர்கை ; உறவுமுறை ; பரம்பரைத்தொடர்பு ; நட்பு ; வழக்குத்தொடர்ச்சி ; பூங்கொத்து ; முயற்சி ; வரிசை ; காரணகாரியத் தொடர்பு ; தொடுசு ; செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி. (யாழ். அக.) 12. Effort; தொடுசு. Colloq. 11. Illicit connection, concubinage; பேய்பிடிக்கை. (W.) 10. Demoniacal possession; வழக்குத் தொடர்ச்சி. (யாழ். அக.) 9. Claim ina law-suit; செறிவு. (திவ். திருச்சந். 105, வ்யா. பக். 308.) Denseness, closeness; காரணகாரிய சம்பந்தம். தொடர்ச்சி . . . வித்துமுனைதாளென்றிந் நிகழ்ச்சியிலவற்றை நெல்லென வழங்குதல் (மணி. 30, 200). 8. Chain of causes and effects; பூங்கொத்து. (பிங்). 7. Cluster or bunch of flowers; வரிசை. கருந்தேன்றொடர்ச்சியும் (கல்லா.26, 30). 6. Series, train, range, row, chain; தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் (திரிகடு.1). 5. Friendship, intimacy; பரம்பரைத் தொடர்பு. 4. Hereditary succession, lineal descent; தொடர்கை. 1. Pursuit, following, continuance; சம்பந்தம். முந்தை யறிவின் றொடர்ச்சியினால் (பெரியபு. சண்டேசு.) 2. Association, connection, touch; உறவுமுறை. 3. Relationship;

Tamil Lexicon


, ''v. noun.'' Pursuit, continu ance. ''(met.)'' effect or consequence. ''(Beschi.)'' 2. Claim in law-suit, வழக்குத் தொடர்ச்சி. 3. Cluster of flowers, bunch of flowers, பூங்கொத்து. 4. Perseverance, முயற்சி. 5. Demoniacal possession, பேய்த் தொடர்ச்சி. For other meanings, See தொ டர்பு. ''(c.)'' எனக்கும்அவருக்கும்ஒருதொடர்ச்சியுமில்லை. I have no connexion with him, I have no claim on him.

Miron Winslow


toṭarcci,
n.id.
1. Pursuit, following, continuance;
தொடர்கை.

2. Association, connection, touch;
சம்பந்தம். முந்தை யறிவின் றொடர்ச்சியினால் (பெரியபு. சண்டேசு.)

3. Relationship;
உறவுமுறை.

4. Hereditary succession, lineal descent;
பரம்பரைத் தொடர்பு.

5. Friendship, intimacy;
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் (திரிகடு.1).

6. Series, train, range, row, chain;
வரிசை. கருந்தேன்றொடர்ச்சியும் (கல்லா.26, 30).

7. Cluster or bunch of flowers;
பூங்கொத்து. (பிங்).

8. Chain of causes and effects;
காரணகாரிய சம்பந்தம். தொடர்ச்சி . . . வித்துமுனைதாளென்றிந் நிகழ்ச்சியிலவற்றை நெல்லென வழங்குதல் (மணி. 30, 200).

9. Claim ina law-suit;
வழக்குத் தொடர்ச்சி. (யாழ். அக.)

10. Demoniacal possession;
பேய்பிடிக்கை. (W.)

11. Illicit connection, concubinage;
தொடுசு. Colloq.

12. Effort;
முயற்சி. (யாழ். அக.)

toṭarcci
n. id.
Denseness, closeness;
செறிவு. (திவ். திருச்சந். 105, வ்யா. பக். 308.)

DSAL


தொடர்ச்சி - ஒப்புமை - Similar