தூமை
thoomai
மகளிர் சூதகம் ; காண்க : தூய்மை ; வெண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் சூதகம். பாவர்தூமையர்கள் கோளர் (திருப்பு. 363). Catamenia ; . 1. See தூய்மை; வெண்மை . 2.Whiteness ;
Tamil Lexicon
s. cleanliness, purity, சுத்தம்; 2. whiteness, வெண்மை; 3. (vulg.) catamenia, சூதகம். (தூய்மை).
J.P. Fabricius Dictionary
, [tūmai] ''s.'' Cleanliness, purity, clean ness, சுத்தம். (சது.) 2. White, வெண்மை. (See தூ.) 3. ''[vul.]'' Catamenia; மகளீர்சூதகம்; ''spoken auspiciously as tending to purity.''
Miron Winslow
tūmai,
n. prob. தூய்தன்மை.
Catamenia ;
மகளிர் சூதகம். பாவர்தூமையர்கள் கோளர் (திருப்பு. 363).
tūmai,
n. தூய்மை. (யாழ்.அக.)
1. See தூய்மை;
.
2.Whiteness ;
வெண்மை .
DSAL