Tamil Dictionary 🔍

தூய்மை

thooimai


துப்புரவு ; மெய்மை ; வீடுபேறு ; நன்மை ; வெண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தி.தூஉய்மை யென்ப தவாவின்மை (குறள். 364). 3. Salvation ; மெய்ம்மை. (அக.நி.) 2 Truth ; பரிசுத்தம். புறந்தூய்மை நீரான்மையும் (குறள். 298). 1.[M. tuma.] Purity, cleanness, immaculateness, holiness ; வெண்மை. தூய்மை காட்டும் (பெருங். உஞ்சைக்.33, 59). Whiteness; நன்மை. காறாய்மை யில்லாக் கலிமாவும் (திரிகடு.46). 4. Good ;

Tamil Lexicon


s. cleanness, purity, holiness, பரிசுத்தம்.

J.P. Fabricius Dictionary


, [tūymai] ''s.'' Cleanness, purity, holiness, immaculateness, பரிசுத்தம்.

Miron Winslow


tūymai,
n.
1.[M. tuma.] Purity, cleanness, immaculateness, holiness ;
பரிசுத்தம். புறந்தூய்மை நீரான்மையும் (குறள். 298).

2 Truth ;
மெய்ம்மை. (அக.நி.)

3. Salvation ;
முத்தி.தூஉய்மை யென்ப தவாவின்மை (குறள். 364).

4. Good ;
நன்மை. காறாய்மை யில்லாக் கலிமாவும் (திரிகடு.46).

tūymai
n. தூ.
Whiteness;
வெண்மை. தூய்மை காட்டும் (பெருங். உஞ்சைக்.33, 59).

DSAL


தூய்மை - ஒப்புமை - Similar