Tamil Dictionary 🔍

தீமை

theemai


கொடுமை ; குற்றம் ; பாவச்செயல் ; குறும்பு ; இறப்பு ; முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுபம். அவன் நன்மை தீமைகளுக்கு வருகிறதில்லை. 5. Inauspicious occasions, as of death; பாவச்செயல். தீமை புரிந்தொழுகுவார் (குறள், 143 ). 4. Sinful deed; கொடுமை. நீ மெய்கண்ட தீமை காணின் (புறநா.10). 3. Cruelty, injury; சேட்டை. நிச்சலுந் தீமைகள் செய்வாய் (திவ். பெரியாழ். 2, 7, 3). 1. Mischief; குற்றம். பெரியார்கட் டீமை கருநரைமேற் சூடேபோற் றோன்றும் (நாலடி, 186). 2. Fault, guilt;

Tamil Lexicon


s. evil, vice, sin, தீங்கு; 2. mischief, injury, கேடு. தீமை செய்ய, -யிழைக்க; to do mischief.

J.P. Fabricius Dictionary


, [tīmai] ''s.'' Evil, wickedness, vice, sin, turpitude, depravity, பொல்லாங்கு. 2. Mis chief, injury, harm, hurt, கேடு. ''(c.)''

Miron Winslow


tīmai,
n. தீ4. [M. tī.]
1. Mischief;
சேட்டை. நிச்சலுந் தீமைகள் செய்வாய் (திவ். பெரியாழ். 2, 7, 3).

2. Fault, guilt;
குற்றம். பெரியார்கட் டீமை கருநரைமேற் சூடேபோற் றோன்றும் (நாலடி, 186).

3. Cruelty, injury;
கொடுமை. நீ மெய்கண்ட தீமை காணின் (புறநா.10).

4. Sinful deed;
பாவச்செயல். தீமை புரிந்தொழுகுவார் (குறள், 143 ).

5. Inauspicious occasions, as of death;
அசுபம். அவன் நன்மை தீமைகளுக்கு வருகிறதில்லை.

DSAL


தீமை - ஒப்புமை - Similar