தம்பிகை
thampikai
ஒருவகைச் சிறுசெம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறு செம்பு. செம்புதம்பிகை கெண்டிகை. (பிரபோத.11, 31). A kind of small water-pot;
Tamil Lexicon
tampikai,
n. [T. tambuga, K. tambige.]
A kind of small water-pot;
ஒருவகைச் சிறு செம்பு. செம்புதம்பிகை கெண்டிகை. (பிரபோத.11, 31).
DSAL