Tamil Dictionary 🔍

தூபரதண்டி

thooparathanti


கண்டபடி செலவழிப்பவர் ; சொன்னபடி கேளாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தூப்பிரதண்டி.(W.)

Tamil Lexicon


s. (Tel.) a spendthrift, ஊதாரி.

J.P. Fabricius Dictionary


ஊதாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tūprtṇṭi] ''s.'' (''Tel.'' ூரி.) A spendthrift, ஊதாரி.

Miron Winslow


tūparataṇṭi,
n.
See தூப்பிரதண்டி.(W.)
.

DSAL


தூபரதண்டி - ஒப்புமை - Similar