பேருண்டி
paerunti
பேருணவு ; ஒரு நாளில் கொள்ளும் முக்கிய உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதியா யுட்கொள்ளும் உணவு. (பிங்.) 1. Gluttony; . 2. Food offered to a deity. See பிரப்பு, 1. (பிங்.) ஒரு நாளிற் கொள்ளும் முக்கியவுணவு. (W.) 3. Principal meal;
Tamil Lexicon
பிரப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A principal meal- as dinner, &c., போசனம். 2. Eating to excess, gluttony, gormandizing, பெருந் தீன்.
Miron Winslow
pēr-uṇṭi
n. பெரு-மை+.
1. Gluttony;
மிகுதியா யுட்கொள்ளும் உணவு. (பிங்.)
2. Food offered to a deity. See பிரப்பு, 1. (பிங்.)
.
3. Principal meal;
ஒரு நாளிற் கொள்ளும் முக்கியவுணவு. (W.)
DSAL