தூரதிட்டி
thoorathitti
சேய்மைப் பார்வை ; முன்னுணர்ச்சி ; தீர்க்கதரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தூரதிருஷ்டி.
Tamil Lexicon
--தூரதிஷ்டி--தூரதிருஷ்டி, ''s.'' Distant sight, being far-sighted, சேய் மைப்பார்வை. 2. Foresight, view of things future, முன்னுணர்ச்சி. 3. A far-sighted man, a seer a prophet, தீர்க்கதரிசி.
Miron Winslow
tūra-tiṭṭi,
n.
See தூரதிருஷ்டி.
.
DSAL