Tamil Dictionary 🔍

தூப்பிரதண்டி

thooppirathanti


கண்டபடி செலவழிப்பவ-ன்-ள். Madr. 1. Spendthrift, extravagant person; சொன்னபடி கேட்காதவ-ன்-ள். Tj. 2. Unruly person;

Tamil Lexicon


tūppirataṇṭi,
n. T. dūbaradiṇdi.
1. Spendthrift, extravagant person;
கண்டபடி செலவழிப்பவ-ன்-ள். Madr.

2. Unruly person;
சொன்னபடி கேட்காதவ-ன்-ள். Tj.

DSAL


தூப்பிரதண்டி - ஒப்புமை - Similar