Tamil Dictionary 🔍

சத்தங்காட்டுதல்

sathangkaattuthal


ஒலியிடுதல் ; தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல் ; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமிடுதல். 1. To give a vocal signal; to call, halloo, make a noise; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல். 3. To cry or bawl out, as a signal in case of danger;

Tamil Lexicon


cattaṅ-kāṭṭu-,
v. intr. id. +. Loc.
1. To give a vocal signal; to call, halloo, make a noise;
சத்தமிடுதல்.

2. To clap hands for scaring away snakes or wild beasts;
துஷ்டசெந்துக்கள் விலகும்படி கை தட்டுதல்.

3. To cry or bawl out, as a signal in case of danger;
ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல்.

DSAL


சத்தங்காட்டுதல் - ஒப்புமை - Similar