தூதுணம்புறவு
thoothunampuravu
கூழாங்கல்லை உண்ணும் புறாவகை ; தூக்கணங்குருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தூதுணம். தூதுணம்புறவொடு துச்சிற் சேக்கும் (பட்டினப். 58.).
Tamil Lexicon
tūtunam-puṟavu,
n. தூதுணம்+.
See தூதுணம். தூதுணம்புறவொடு துச்சிற் சேக்கும் (பட்டினப். 58.).
.
DSAL