Tamil Dictionary 🔍

தூதுணம்

thoothunam


கூழாங்கல்லை உண்ணும் புறாவகை. (திவா.) 1. A dove that eats pebbles; தூக்கணங்கருவி. (அக.நி.) 2. Weaver bird;

Tamil Lexicon


s. a dove which eats little stones, ஓர்வகைப் புறா; 2. the loxia bird, தூக்கணங்குருவி.

J.P. Fabricius Dictionary


, [tūtuṇm] ''s.'' A dove which eats little stones, ஓர்வகைப்புறா. 2. The bird that builds hanging nests, தூக்கணங்குருவி. (சது.)

Miron Winslow


tūtuṇam,
n. தூது+உண்-.
1. A dove that eats pebbles;
கூழாங்கல்லை உண்ணும் புறாவகை. (திவா.)

2. Weaver bird;
தூக்கணங்கருவி. (அக.நி.)

DSAL


தூதுணம் - ஒப்புமை - Similar