தும்புவெட்டு
thumpuvettu
ஆடையின் ஓரத்தைக் கத்தரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை. Cutting the edge of a cloth;
Tamil Lexicon
tumpu-veṭṭu,
n. தும்பு+.
Cutting the edge of a cloth;
ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை.
DSAL