Tamil Dictionary 🔍

தும்புரு

thumpuru


யாழ்வகை ; ஒரு கந்தருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கந்தருவன். தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி.8). 1. A celestial musician; ஒருவகை யாழ். தும்புருக் கருவியுந் துன்னி நின் றிசைப்ப (கல்லா.81). 2. A kind of lute;

Tamil Lexicon


s. a flute, a kind of guitar, தம்புரு; 2. one of the celestial musicians framed for his skill on the lute, ஓர் கந்தருவன்.

J.P. Fabricius Dictionary


, [tumpuru] ''s.'' One of the celestial musicians, who, as நாரதன், is famed for his skill on the lute, ஓர்கந்தருவன். ??W. p. 38. TUMBURU. 2. A kind of lute or guitar, as தம்புரு, நரம்புக்கருவியினொன்று.

Miron Winslow


tumpuru,
n. tumburu.
1. A celestial musician;
ஒரு கந்தருவன். தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி.8).

2. A kind of lute;
ஒருவகை யாழ். தும்புருக் கருவியுந் துன்னி நின் றிசைப்ப (கல்லா.81).

DSAL


தும்புரு - ஒப்புமை - Similar