தூதாடுதல்
thoothaaduthal
தூதாகப் போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூதாகப்போதல். நாடிநின் றூதாடித் துறைச்செல்லாள் (கலித்.72) . To act as a messenger ;
Tamil Lexicon
tūtāṭu-,
v. intr. தூது2+ ஆடு-,
To act as a messenger ;
தூதாகப்போதல். நாடிநின் றூதாடித் துறைச்செல்லாள் (கலித்.72) .
DSAL