Tamil Dictionary 🔍

கூத்தாடுதல்

koothaaduthal


நடித்தல் ; நடனம் ; மகிழ்ச்சி மிகுதல் ; செழித்திருத்தல் ; பிடிவாதமாய் வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதமாய் வேண்டுதல். தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான். 4. To importune persistently request; நடித்தல். (சிலப். 12, பக் 319, அரும்.) 1. To dance, act on the stage; செழித்திருத்தல். அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது. 3. To prosper, thrive; மகிழ்ச்சிமிகுதல். 2. To be elated with success, etc.;

Tamil Lexicon


kūttāṭu-,
v. intr. id. + [M. kūttāṭu.]
1. To dance, act on the stage;
நடித்தல். (சிலப். 12, பக் 319, அரும்.)

2. To be elated with success, etc.;
மகிழ்ச்சிமிகுதல்.

3. To prosper, thrive;
செழித்திருத்தல். அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது.

4. To importune persistently request;
பிடிவாதமாய் வேண்டுதல். தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான்.

DSAL


கூத்தாடுதல் - ஒப்புமை - Similar