Tamil Dictionary 🔍

தூண்

thoon


தம்பம் ; கட்டடத் தூண் ; பற்றுக்கோடு ; தறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பம். சிற்றி னற்றூண் பற்றி (புறநா.86). 1.[M. tūṇ.] Pillar, post, column ; பற்றுக்கோடு.துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615). 2. Mainstay, support ;

Tamil Lexicon


s. a pillar, a post, தம்பம்; 2. a staff, a support, பற்றுக்கோடு.

J.P. Fabricius Dictionary


, [tūṇ] ''s.'' Pillar, post, column, obelisk, ஸ்தம்பம், ''(c.)'' 2. Staff, support, பற்றுக்கோடு. (சது.) See ஸ்தூண். தூண்போலேவீங்கினது. It is greatly swollen.

Miron Winslow


tūṇ,
n. sthūṇā.
1.[M. tūṇ.] Pillar, post, column ;
தம்பம். சிற்றி னற்றூண் பற்றி (புறநா.86).

2. Mainstay, support ;
பற்றுக்கோடு.துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615).

DSAL


தூண் - ஒப்புமை - Similar