தூங்கெயில்
thoongkeyil
சோழன் ஒருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோழனொருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை தூங்கெயிலெறிந்த நின் னூங்கணோர் நினைப்பின் (புறநா. 39). An air-castle believed to have been destroyed by a Chola king;
Tamil Lexicon
tūṅkeyil,
n. தூங்கு-+.
An air-castle believed to have been destroyed by a Chola king;
சோழனொருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை தூங்கெயிலெறிந்த நின் னூங்கணோர் நினைப்பின் (புறநா. 39).
DSAL