Tamil Dictionary 🔍

பூங்கோயில்

poongkoayil


திருவாரூர்ச் சிவாலயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாரூர்ச் சிவாலயம். பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் (பெரியபு. மனு நீதி. 49). (தேவா. 699, 5.) The šiva shrine in Tiru-v-ārūr;

Tamil Lexicon


pū-ṅ-kōyil
n. id.+.
The šiva shrine in Tiru-v-ārūr;
திருவாரூர்ச் சிவாலயம். பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் (பெரியபு. மனு நீதி. 49). (தேவா. 699, 5.)

DSAL


பூங்கோயில் - ஒப்புமை - Similar