தூங்கலாளி
thoongkalaali
மந்தன் , சுறுசுறுப்பில்லாதவன் ; சீமைவாகை ; காண்க : கரிசலாங்கண்ணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தூங்குமூஞ்சி. (யாழ்.அக) .
Tamil Lexicon
தூங்குமூஞ்சி.
Na Kadirvelu Pillai Dictionary
tūṅkal-āḷi
n. id.+.
.
See தூங்குமூஞ்சி. (யாழ்.அக)
DSAL