தூங்கமளி
thoongkamali
ஊஞ்சற்கட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊஞ்சல் கட்டில் தோளி னாற்றிய தூங்கமளி (கம்பரா. ஊர்தேடு.176) Swinging cot
Tamil Lexicon
tūṅkamaḷi
n. id. + அமளி.
Swinging cot
ஊஞ்சல் கட்டில் தோளி னாற்றிய தூங்கமளி (கம்பரா. ஊர்தேடு.176)
DSAL