நக்குணி
nakkuni
ஒரு பாம்புவகை ; உணவுக்குத்திண்டாடுபவன் ; சிறுபிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்புவகை. (W.) 3. Small snake; சிறுபையன். (W.) 2. Little boy; உணவிற்குத் திண்டாடுவோன் colloq. 1. Mean cadger of food;
Tamil Lexicon
s. a little boy, சிறுபையன்; 2. a trifle, a very small particle, அற்பம்; 3. see under நக்கு.
J.P. Fabricius Dictionary
, ''appel. n.'' A lapper, a mean skulker for food, நக்குவோன்.
Miron Winslow
nakkuṇi,
n. நக்கு-+உண்-.
1. Mean cadger of food;
உணவிற்குத் திண்டாடுவோன் colloq.
2. Little boy;
சிறுபையன். (W.)
3. Small snake;
பாம்புவகை. (W.)
DSAL