Tamil Dictionary 🔍

தூக்கியடித்தல்

thookkiyatithal


உயர்த்தி மோதுதல் ; மற்போரில் எளிதாகத் தோற்கச்செய்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மற்போரில் அலட்சியமாகத் தோல்வியுறச் செய்தல் 2. To overthrow with ease in wrestling தான். மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல். அவன் எந்த விஷயத்திலும் இவனைத் துக்கியடிக்கிறான் 1. To get the better of, excel . 3. See தூக்கியெறி-, 1.

Tamil Lexicon


tūkki-y-aṭi-
v. tr. id.+.
1. To get the better of, excel
தான். மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல். அவன் எந்த விஷயத்திலும் இவனைத் துக்கியடிக்கிறான்

2. To overthrow with ease in wrestling
மற்போரில் அலட்சியமாகத் தோல்வியுறச் செய்தல்

3. See தூக்கியெறி-, 1.
.

DSAL


தூக்கியடித்தல் - ஒப்புமை - Similar