தூக்கிப்பிடித்தல்
thookkippitithal
எடுத்து நிறுத்துதல் ; நுணுகிக் குற்றம் காணுதல் ; உலோபங் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகபங்காட்டுதல். Colloq. 3. To be niggardly; நுணுகிகி குற்றங்காணுதல் (W.).--tr. 2. To hunt out trivial faults. எடுத்து நிறுத்துதல் (W.) 1. To uphold, set erect, as a person; to support
Tamil Lexicon
tūkki-p-piṭi
v. தூக்கு-+. tr.
1. To uphold, set erect, as a person; to support
எடுத்து நிறுத்துதல் (W.)
2. To hunt out trivial faults.
நுணுகிகி குற்றங்காணுதல் (W.).--tr.
3. To be niggardly;
உலோகபங்காட்டுதல். Colloq.
DSAL