Tamil Dictionary 🔍

ஓங்கியடித்தல்

oangkiyatithal


உயர்த்தித் தாக்குதல் ; பிறன் சொல்வது ஓங்காமல் மறுத்துக் கூறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறன்சொல்வது ஓங்காமல் மறுத்து மொழிதல். 2. To argue or affirm stoutly; to brush aside the opponent's arguments; to browbeat the opposite party; ஒச்சித்தாக்குதல். 1. To raise the hand or a weapon and strike with a heavy blow;

Tamil Lexicon


ōṅki-y-aṭi-
v.tr. id.+.
1. To raise the hand or a weapon and strike with a heavy blow;
ஒச்சித்தாக்குதல்.

2. To argue or affirm stoutly; to brush aside the opponent's arguments; to browbeat the opposite party;
பிறன்சொல்வது ஓங்காமல் மறுத்து மொழிதல்.

DSAL


ஓங்கியடித்தல் - ஒப்புமை - Similar