Tamil Dictionary 🔍

தூக்கியெறிதல்

thookkiyerithal


ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அக்கறைகாட்டாதிருத்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிராகரித்த்ல். 1. To refuse to accept; . 2. See தூக்கியடி-, 1. அசட்டைபண்ணுதல். Loc. 3. To disregard, treat with insolence or impertinence

Tamil Lexicon


tūkki-y-eṟi-
v. tr. id.+.
1. To refuse to accept;
நிராகரித்த்ல்.

2. See தூக்கியடி-, 1.
.

3. To disregard, treat with insolence or impertinence
அசட்டைபண்ணுதல். Loc.

DSAL


தூக்கியெறிதல் - ஒப்புமை - Similar