துவ்வாமை
thuvvaamai
நுகராமை ; வறுமை ; வேண்டாமை ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 1. Non-eating, non-enjoyment; வறுமை. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் (குறள், 94). 2. Poverty, indigence; வேண்டாமை. (அக. நி.) 3. Absence of desire; வெறுப்பு. (w.) 4. Disgust, dislike;
Tamil Lexicon
வெறுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuvvāmai] ''s.'' Disgust, dislike, வெ றுப்பு; [''ex'' துவ்வு, ''v.'']
Miron Winslow
tuvvāmai,
n. id.+id.+.
1. Non-eating, non-enjoyment;
நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22).
2. Poverty, indigence;
வறுமை. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் (குறள், 94).
3. Absence of desire;
வேண்டாமை. (அக. நி.)
4. Disgust, dislike;
வெறுப்பு. (w.)
DSAL