வேதுவார்த்தல்
vaethuvaarthal
பிரசவமானபின் பெற்றவளுடம்பில் சூடான மருந்துநீரை யூற்றுதல். Loc. To bathe a woman in medically prepared hot water, after child-birth;
Tamil Lexicon
vētu-vār-
v. intr. id.+.
To bathe a woman in medically prepared hot water, after child-birth;
பிரசவமானபின் பெற்றவளுடம்பில் சூடான மருந்துநீரை யூற்றுதல். Loc.
DSAL