Tamil Dictionary 🔍

துவரி

thuvari


காவிநிறம் ; இலவம்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிநிறம். துவரியாடையர் மட்டையன் (திவ். பெரியதி. 2, 1, 6). 1. Salmon colour, as of an ascetic's dress; இலவம் பூ. துவரிக் கனிவாய் நிலமங்கை (திவ். பெரியதி. 8, 8, 9). 2. Flower of silk-cotton tree;

Tamil Lexicon


s. the saffron colour of a sanyasin's dress, காவிநிறம்.

J.P. Fabricius Dictionary


காஷாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuvri] ''s.'' The saffron color of a Sanni yasi's dress, காவிநிறம்.

Miron Winslow


tuvari,
n. துவர்5¢.
1. Salmon colour, as of an ascetic's dress;
காவிநிறம். துவரியாடையர் மட்டையன் (திவ். பெரியதி. 2, 1, 6).

2. Flower of silk-cotton tree;
இலவம் பூ. துவரிக் கனிவாய் நிலமங்கை (திவ். பெரியதி. 8, 8, 9).

DSAL


துவரி - ஒப்புமை - Similar