Tamil Dictionary 🔍

துவசல்

thuvasal


சம்பந்தம். அவர் துவசல் தீர்த்துக்கொண்டார்.(J.) Connection;

Tamil Lexicon


தொடிசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuvcl] ''s. [prov.]'' Connection, mutual concern, intercourse, தொடிசு. துவசல்தீர்த்துக்கொண்டார். He has settled the business with us.

Miron Winslow


tuvacar,
n. cf. தோய்தல்.
Connection;
சம்பந்தம். அவர் துவசல் தீர்த்துக்கொண்டார்.(J.)

DSAL


துவசல் - ஒப்புமை - Similar