துவசர்
thuvasar
கள் விற்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்விற்போர். (பிங்.) துவசரில்லிற் சோனகர் மனையில் (கம்பரா. ஊர்தேடு.112). Toddy-sellers, dealers in spirituous liquors;
Tamil Lexicon
s. toddy-sellers, dealers in spirituous liquors, கள்விற்போர்.
J.P. Fabricius Dictionary
, [tuvacar] ''s.'' Toddy sellers, dealers in spirituous liquors, கள்விற்போர். (சது.) [''ex Sa. D'hvajavat.]''
Miron Winslow
tuvacar,
n. id.
Toddy-sellers, dealers in spirituous liquors;
கள்விற்போர். (பிங்.) துவசரில்லிற் சோனகர் மனையில் (கம்பரா. ஊர்தேடு.112).
DSAL